துணைத் தேர்வெழுத தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: ஆன்லைனில் பதிவிறக்கம்
துணைத் தேர்வெழுத தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: ஆன்லைனில் பதிவிறக்கம்
UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 05:29 PM
அ நிறம் | அளவு
அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் ஜூன் 22, 23 தேதிகளில் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வர்கள் முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
