தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 எம்.பி.பி.எஸ்., சீட் சேர்க்கை தொடர தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்

100 எம்.பி.பி.எஸ்., சீட் சேர்க்கை தொடர தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்

100 எம்.பி.பி.எஸ்., சீட் சேர்க்கை தொடர தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம்


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 05:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 05:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிலையில் 2013 ஜூலை 14ல், எம்.பி.பி.எஸ்., சீட் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தியதோடு மூன்றாண்டுக்கான ஆய்வு, 2018ல் ஐந்தாண்டாக மாற்றியமைக்கப்பட்டது. அதே நேரம் இந்திய மருத்துவக்கழகம், தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றம் செய்யப்பட்டது.அதன்படி ஐந்தாண்டுக்கான ஆய்வு கடந்த மார்ச்சில் முடிந்த நிலையில் அதற்கு முன்னதாகவே தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்கள் சேலம் அரசு மருத்துவக்கல்லுாரியில் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் அறிக்கையை பெற்ற ஆணையம் 2028 மார்ச் வரை 100 எம்.பி.பி.எஸ்., சீட் சேர்க்கை தொடர சேலம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us