UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 03:20 AM
அ நிறம் | அளவு
மகேஷ் பேசியதாவது:
பள்ளி திறப்பு நாளில் இப்பள்ளிக்கு வர முடியாமல் போனதால் தற்போது வந்தேன். கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மற்றும் மாணவர்களுக்கான வளர்ச்சிக்கு என்ன தேவைப்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இருக்கை தேவை என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
