UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 07:07 AM
அ நிறம் | அளவு
தலைமையாசிரியர் மலர்விழி வரவேற்றார். இன்ஸ்பெக்டர் கலைவாணி பேசுகையில், மாணவிகள் தற்போதைய சூழலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெற்றோர்கள்,ஆசிரியர்கள்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். வளரும் தொழில்நுட்பங்களை புரிந்து அதை சரியாக கல்வி, அறிவு வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சமூக ஊடங்களில் கவனமாக இல்லாவிட்டால் எதிர்காலம் பாழாகி விடும். மாணவப் பருவத்தில் அலை பேசிகளை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்றார். எஸ்.ஐ.க்கள் செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி ஆகியோர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாத்து கொள்வது, எச்சரிக்கையாக இருப்பது, பெண்களுக்கான சட்டபாதுகாப்பு குறித்து விளக்கினர்.
