தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விழுப்புரத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

விழுப்புரத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி

விழுப்புரத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM

ADDED : ஜூன் 20, 2023 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM ADDED : ஜூன் 20, 2023 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் அரசு கலைக்கல்லுாரியில் 2023-24ம் ஆண்டுக்காக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்.,சி.ஏ., பி.பி.ஏ., ஆகிய பாடபிரிவுகளுக்கும், பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும், பி.எஸ்.சி., பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடந்தது. நேற்று, மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us