தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவிலான போட்டி: வீரர்களை தயார் செய்ய முடிவு

தேசிய அளவிலான போட்டி: வீரர்களை தயார் செய்ய முடிவு

தேசிய அளவிலான போட்டி: வீரர்களை தயார் செய்ய முடிவு


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 02:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தின் 51வது ஆண்டு கூட்டம் ஊட்டியில் நடந்தது.தலைவர் மணி வரவேற்றார். செயலாளர் மோகன் முரளி, வரவு செலவு கணக்குகளுடன், ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 44 அணி செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அகில இந்திய கால்பந்து கழகத்தின் தொலைதுார பார்வையை கருத்தில் கொண்டு நடப்பாண்டு 13 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு காண போட்டிகள் நடத்துவது, தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வீரர்களை தயார் படுத்த நடவடிக்கை எடுப்பது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us