தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொங்கு பொறியியல் கல்லூரி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு பொறியியல் கல்லூரி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு பொறியியல் கல்லூரி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM

ADDED : ஜூலை 03, 2023 06:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2023 12:00 AM ADDED : ஜூலை 03, 2023 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி மற்றும் கிருஷ்ணகிரி டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.டெல்டா எலெக்ட்ரானிக்ஸ், 1971ல் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் வெப்ப மேலாண்மை தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமாகும். நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை வருவாய், 12.89 பில்லியன் அமெரிக்க டாலர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்லுாரி மாணவர்கள் நிறுவனத்தில் பயிற்சி எடுத்தல், ஆசிரியர் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. மேலும் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்கும், இன்டர்ன்ஷிப் பெறவும் உதவி புரிகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைமை ஹெச்.ஆர்., கிளிப்பான், ஆபரேஷன்ஸ் ஹெச்.ஆர்.ஸ்வாதி கோயல், கல்லுாரி முதல்வர் பாலுசாமி, ஐ.ஐ.பி.சி., தலைமை ஒருங்கிணைப்பாளர் சத்யமூர்த்தி உள்பட பலர், நிகழ்விள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us