தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு காமராஜர் விருது

மாணவர்களுக்கு காமராஜர் விருது

மாணவர்களுக்கு காமராஜர் விருது


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற, 1,140 மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் காமராஜர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற தலா, 15 பேர் என, 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 பேர், காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா, 20,000 ரூபாய்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா, 10,000 ரூபாய், விருதுடன் பரிசாக வழங்கப்பட உள்ளது. பரிசுத் தொகையாக, 1.71 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us