தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரத நாட்டியமாடியபடி கிரிவலம் சென்ற பெண்

பரத நாட்டியமாடியபடி கிரிவலம் சென்ற பெண்

பரத நாட்டியமாடியபடி கிரிவலம் சென்ற பெண்


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை :
திருவண்ணாமலையில், உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியவாறு பெண் பக்தர் கிரிவலம் சென்றார்.ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்தவர் பவ்யஹாசினி, 25, பரதநாட்டிய கலைஞர்; அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனின் பக்தரான இவர், உலக நன்மை வேண்டி, பரதநாட்டியமாடியவாறு 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்றார். பின் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டார். நடனமாடியபடி கிரிவலம் சென்றவரை மக்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us