UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM
ADDED : ஜூலை 25, 2023 07:31 AM
அ நிறம் | அளவு
தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள், வரும் 31ம் தேதி மாலை 5:00 வரை பதிவு செய்து, இடங்களை தேர்வு செய்யலாம். ஆக., 1, 2ம் தேதிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்; 3ம் தேதி, இது குறித்த விபரங்கள் வெளியிடப்படும்.ஆக., 4 முதல் 8 மாலை, 5:00 மணி வரை ஒதுக்கீடு ஆணையை, பதிவிறக்கம் செய்து, கல்லுாரிகளில் சேர வேண்டும். மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு, வரும் 27ம் தேதி, சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
