தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு


UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM

ADDED : ஜூலை 27, 2023 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM ADDED : ஜூலை 27, 2023 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபிய அமைச்சக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, இரண்டு ஆண்டுகள் அனுபவத்துடன் பி.எஸ்.சி., இதய தொழில்நுட்பவியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்டோர் தேவை. பெங்களூரில் வரும், 31ம் தேதி முதல் ஆக., 2 வரை நேர்காணல் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை, ovemclmohsa2021@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us