தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல் கல்லுாரிகள், 2024-25ம் கல்வியாண்டுக்கு புதிதாக அங்கீகாரம் பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்லுாரிகள் அபராதமின்றி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, 2023 அக்., 31ம் தேதி வரையும், அபராதத்துடன் டிச., 10ம் தேதி வரையும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கட்டண விபரங்களை பல்கலை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம், ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள், எதிர்வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை செயல்பாடுகள் மேற்கொள்ள இயலாது. விபரங்களை http://tnteu.ac.in/என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us