UPDATED : ஆக 18, 2023 12:00 AM
ADDED : ஆக 18, 2023 10:40 AM
அ நிறம் | அளவு
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி இம்மாதம் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுகட்ட, செப்., 16ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
