தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊட்டி தாவர பூங்காவில் 2வது சீசன் காட்சிக்கு 4 லட்சம் மலர்கள் தயார்

ஊட்டி தாவர பூங்காவில் 2வது சீசன் காட்சிக்கு 4 லட்சம் மலர்கள் தயார்

ஊட்டி தாவர பூங்காவில் 2வது சீசன் காட்சிக்கு 4 லட்சம் மலர்கள் தயார்


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசன் அடுத்த மாதம் துவங்குகிறது.இதற்காக, கோல்கட்டா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து இன்காமேரி கோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர் வெர்பினா லுாபின் உட்பட 60 வகை விதைகள் பெறப்பட்டு, 4 லட்சம் நாற்றுகள் தயார் செய்யப்பட்டு, கடந்த மாதம் நடவு செய்யப்பட்டது. சீசனுக்கு இரு வாரங்கள் உள்ள நிலையில், தொட்டிகள், பாத்திகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், இரண்டாவது சீசனுக்கு, 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தவிர, பூங்காவில் பல்வேறு பகுதிகளில், 4 லட்சம் மலர்கள் தயார்படுத்தப்பட்டு, சீசனுக்கு பூங்கா தயார் நிலையில் உள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us