தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பா.ஜ. கல்வி கொள்கை: திரும்ப பெற கர்நாடகா அரசு முடிவு

பா.ஜ. கல்வி கொள்கை: திரும்ப பெற கர்நாடகா அரசு முடிவு

பா.ஜ. கல்வி கொள்கை: திரும்ப பெற கர்நாடகா அரசு முடிவு


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில் முந்தைய அரசு கொண்டு வந்த கல்வி கொள்ளையை திரும்ப பெற தற்போதைய காங்., அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து கர்நாடக காங்.,துணை முதல்வர், டி.கே. சிவக்குமார் கூறியதாவது:
புதிய கல்வி கொள்கை 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால், பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திலும் அதில் ஆர்வம் காட்டப்படவில்லை. அதனை அமல்படுத்தவும் முன்வரவில்லை.கேரளா மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையை நிராகரித்து விட்டன.இது குறித்து அனைத்து அம்சங்களிலும் நாங்கள் ஆய்வு செய்து விட்டோம். புதிய கல்வி கொள்கையை நாங்கள் முடிவுக்கு கொண்டு வர உள்ளோம். மாநில அரசு புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us