UPDATED : செப் 04, 2023 12:00 AM
ADDED : செப் 04, 2023 06:04 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
டில்லியில் ஜி20 மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி, டில்லி மார்க்கத்தில் செல்லும் 207 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
