தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தொழில்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தொழில்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 12, 2023 12:00 AM

ADDED : செப் 12, 2023 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2023 12:00 AM ADDED : செப் 12, 2023 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிக்கையில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழில்பயிற்சி குழுமத்தால்(NCEVT) 2024ல் ஜூலையில் நடத்தப்படும் அகில இந்திய தொழில்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்பதற்கான விண்ணப்பம், விளக்க குறிப்பு, இது தொடர்பான பிற விபரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.இதிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.200 செலுத்தி செலுத்துச்சீட்டு, கல்விச் சான்றிதழ் நகல், இதர ஆவணங்களின் நகல்கள் இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்.18ல் மாலை 5:30 மணிக்குள் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திண்டுக்கல்லில் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us