தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை

பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை

பள்ளிகளுக்கு 4 நாள் விடுமுறை


UPDATED : அக் 21, 2023 12:00 AM

ADDED : அக் 21, 2023 11:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2023 12:00 AM ADDED : அக் 21, 2023 11:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வரும், 23, 24ம் தேதிகளில், ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேநேரம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மீண்டும் வரும், 25ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து, 25 முதல், 27ம் தேதி வரை, ஒன்பது, 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us