தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப் அக்., 31 வரை அவகாசம்

சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப் அக்., 31 வரை அவகாசம்

சி.பி.எஸ்.இ., ஸ்காலர்ஷிப் அக்., 31 வரை அவகாசம்


UPDATED : அக் 21, 2023 12:00 AM

ADDED : அக் 21, 2023 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2023 12:00 AM ADDED : அக் 21, 2023 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியரில், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாய் இருப்பவருக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பின் போது, மத்திய அரசின் சார்பில் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.விபரங்களை, www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us