தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச தொழில் பயிற்சி

இலவச தொழில் பயிற்சி

இலவச தொழில் பயிற்சி


UPDATED : அக் 25, 2023 12:00 AM

ADDED : அக் 25, 2023 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2023 12:00 AM ADDED : அக் 25, 2023 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் சார்பில் சுகாதாரம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி மதுரை எஸ்.எஸ்.காலனி 1 ஏ, அருணாச்சலம் தெரு, வடக்கு வாசலில் துவங்கவுள்ளது.பினாயில், சோப் ஆயில், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ், முக கிரீம்கள் தயாரிப்பு பயிற்சி 26 நாட்கள் நடக்கும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம். ஆதார் கார்டு, கல்விச்சான்று ஜெராக்ஸ், போட்டோ சமர்ப்பிக்க வேண்டும்.சான்றிதழ் வழங்கப்படும். மானியத்துடன் வங்கிக்கடன் பெற உதவி செய்யப்படும். திட்ட அறிக்கை தயாரிப்பு, சந்தைப்படுத்துதல், தொழில் முனைவோர் சிறப்பு பயிற்சியும் நடக்கும். விவரங்களுக்கு 89030 03090 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us