UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:12 PM
அ நிறம் | அளவு
சென்னை:
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள துறைத்தேர்வுகள் எழுத இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.,26 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
