தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜனவரியில் செய்முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., ஏற்பாடு

ஜனவரியில் செய்முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., ஏற்பாடு

ஜனவரியில் செய்முறை தேர்வு: சி.பி.எஸ்.இ., ஏற்பாடு


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு, பிப்ரவரியில் செய்முறை தேர்வுகள் நடத்துவது வழக்கம். அதேபோல், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தேர்வு நடக்கிறது.இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வுகளை துவங்கி, பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us