அரசு வழங்கிய ரூ.25 லட்சம்: நன்கொடை அளித்த விஞ்ஞானி வீர முத்துவேல்
அரசு வழங்கிய ரூ.25 லட்சம்: நன்கொடை அளித்த விஞ்ஞானி வீர முத்துவேல்
UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 12:14 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கினார் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீர முத்துவேல்.
