தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரோ நிலையங்களில் இசை நிகழ்ச்சி கலைஞர்கள், அமைப்புகளுக்கு அழைப்பு

மெட்ரோ நிலையங்களில் இசை நிகழ்ச்சி கலைஞர்கள், அமைப்புகளுக்கு அழைப்பு

மெட்ரோ நிலையங்களில் இசை நிகழ்ச்சி கலைஞர்கள், அமைப்புகளுக்கு அழைப்பு


UPDATED : நவ 12, 2023 12:00 AM

ADDED : நவ 12, 2023 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2023 12:00 AM ADDED : நவ 12, 2023 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மெட்ரோ மார்கழி இசை, கலை நிகழ்வில் பங்கேற்க கலைஞர்கள், அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் டிச., மாதத்தில் மெட்ரோ மார்கழி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சென்னை முழுதும் உள்ள பல இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகள், இதில் பங்கேற்கும்.இந்நிலையில், வரும் டிச., 9 முதல் 2024 ஜன., 1ம் தேதி வரை, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், மார்கழி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற ஆர்வமுள்ள இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdLBf6ziwvnLFU-_I0f1d4v4HDuJ0MlkG9-E95A0-78j1SUhg/viewform?pli=1 என்ற இணைப்பில் சென்று, க்யூ.ஆர்., குறியீடு முறைக்கு பின், பதிவு செய்ய வேண்டும். வரும் 28ம் தேதிக்குள் பதிவு செய்ததும், அதற்கு ஏற்றார் போல் நாள், நேரம் மற்றும் இடம் தேர்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சியின் அட்டவணை அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us