தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1.07 லட்சம் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு பயிற்சி

1.07 லட்சம் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு பயிற்சி

1.07 லட்சம் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கு பயிற்சி


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 05:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத, 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு, 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us