தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் வெளிநாட்டு கல்வி வளாகங்கள்!

இந்தியாவில் வெளிநாட்டு கல்வி வளாகங்கள்!

இந்தியாவில் வெளிநாட்டு கல்வி வளாகங்கள்!


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் செயல்படுவதற்கான விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் வெளியிட்டுள்ளது.யு.ஜி.சி., தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் வருவதை எளிதாக்குவதையும், இந்தியாவில் உயர்கல்விக்கு சர்வதேச பரிமாணத்தை வழங்குவதையும், இந்த விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் வளாகங்களை நிறுவ விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள், உலகளாவிய தரவரிசையில் முதல் 500 இடங்களுக்குள் இருக்க வேண்டும். இந்திய வளாகங்களில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இளநிலை, முதுநிலை, முனைவர், சான்றிதழ், டிப்ளமோ, ஆராய்ச்சி மற்றும் பிற திட்டங்களை வழங்க அனுமதிக்கப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us