தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் அடர்வனம் 1,000 மரக்கன்றுகள் நடவு

அரசு பள்ளியில் அடர்வனம் 1,000 மரக்கன்றுகள் நடவு

அரசு பள்ளியில் அடர்வனம் 1,000 மரக்கன்றுகள் நடவு


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் அடுத்த, தாமல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அடர்வனம் அமைப்பதற்காக, 1,000 நாட்டு வகை மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில் நடந்த இவ்விழாவில் மாவட்ட சுற்றுச்சூழல்ஒருங்கிணைப்பாளர் வில்லிம் விஜயராஜ் சிறப்பு விருந்திரனாக பங்கேற்றார். ஊராட்சி தலைவர் சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாஸ்கர், தலைமை ஆசிரியர் சேகர், தன்னார்வலர்கள், பள்ளி மாணவ- மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us