தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


UPDATED : நவ 28, 2023 12:00 AM

ADDED : நவ 28, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2023 12:00 AM ADDED : நவ 28, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் பதவியில், 2,582 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், ஜன.,7ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், டிச., 7 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டி.ஆர்.பி., நேற்று அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us