UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:09 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழகத்தை சேர்ந்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி படைத்தார். இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் 3வது பெண் வீராங்கனை வைஷாலி ஆவார். இவர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
