தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணக்கெடுப்பில் பங்கேற்காத மாநிலங்கள்

கணக்கெடுப்பில் பங்கேற்காத மாநிலங்கள்

கணக்கெடுப்பில் பங்கேற்காத மாநிலங்கள்


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில், PARAKH எனும் தேசிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பால், மாநில கல்வி சாதனை கணக்கெடுப்பு சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள 5,917 பிளாக்குகளில், மூன்று லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80 லட்சம் மாணவர்களை உள்ளடக்கிய இந்த விரிவான கணக்கெடுப்பில், 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான கள ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும், பாஜக ஆட்சி அல்லாத, சத்தீஸ்கர், டெல்லி, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளன என்று மத்திய கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us