UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:31 AM
அ நிறம் | அளவு
தேனி:
தமிழக போலீஸ் காலியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு டிச., 10ல் நடக்க உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மாதிரித்தேர்வு டிச., 5ல் நடக்கிறது. மாதிரித்தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு, புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 63792 68661 அலைபேசி எண்ணில் பதிவு செய்து தேர்வில் பங்கேற்கலாம். விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
