தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டிச.,4ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டிச.,4ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் டிச.,4ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


UPDATED : டிச 02, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் டிச.,4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் டிச., 4ம் தேதி விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.திருவள்ளூரில், டிச.,4ல் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us