UPDATED : டிச 03, 2023 12:00 AM
ADDED : டிச 03, 2023 10:34 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் மின், மின்னணு பொறியியல், இயந்திர பொறியியல், பி.டெக்., உயிரி தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளுக்கு 2023-26 தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அத்துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களை கல்லுாரி தலைவர் பெரியசாமி, செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், கல்லுாரியின் முன்னாள் செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் பொருளாளர் செந்தில் பிரபு, கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் பாராட்டினர்.
