அமெரிக்க துணை தூதரகத்திற்கு இன்று (4-ம் தேதி) விடுமுறை
அமெரிக்க துணை தூதரகத்திற்கு இன்று (4-ம் தேதி) விடுமுறை
UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 09:59 AM
அ நிறம் | அளவு
சென்னை:
புயல் காரணமாக இன்று (4-ம் தேதி)விடுமுறை அளிக்கப்படுகிறது என அமெரிக்க துணை தூதரகம் அறிவித்துள்ளது. அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
புயல் காரணமாக இன்று (4-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது, என அமெரிக்க துணை தூதரகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியிட்டு உள்ளது.
