UPDATED : டிச 04, 2023 12:00 AM
ADDED : டிச 04, 2023 10:11 AM
அ நிறம் | அளவு
தேனி:
லோக்சபா தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது.முதன்முறையாக வாக்களிக்க உள்ள கல்லுாரி மாணவர்களிடம் வாக்களிப்பதின் அவசியம், முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் கல்லுாரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கு ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.
