UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:29 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழகம் முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.,13ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 1 தேர்வு காலை 9.30 முதல் 12.45 வரையிலும், பிளஸ் 2 தேர்வு மதியம் 1:15 முதல் 4.30 வரையிலும் நடக்கிறது.
