sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடியரசு தின அணிவகுப்புக்கு ராமகிருஷ்ணா மாணவி தேர்வு

குடியரசு தின அணிவகுப்புக்கு ராமகிருஷ்ணா மாணவி தேர்வு

குடியரசு தின அணிவகுப்புக்கு ராமகிருஷ்ணா மாணவி தேர்வு


UPDATED : டிச 26, 2023 12:00 AM

ADDED : டிச 26, 2023 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2023 12:00 AM ADDED : டிச 26, 2023 10:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஜன.,26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிற்காக, முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், இளநிலை வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதியியல் துறை, இரண்டாமாண்டு மாணவி பவ்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி பவ்யாவை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, முதல்வர் சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us