sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைவருக்கும், அனைத்தும்: டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி

அனைவருக்கும், அனைத்தும்: டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி

அனைவருக்கும், அனைத்தும்: டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி


UPDATED : ஜன 07, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 08:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா பேரணியில் இடம் பெறும் தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் அனைவருக்கும், அனைத்தும் என்ற வாசகம் இடம் பெறுகிறது.வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.இந்தாண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. இதன் மனு நீதி சோழனின் குடவோலைமுறையை விளக்கும் அலங்கார ஊர்தியும், உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அனைவருக்கும், அனைத்தும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us