sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 11ல் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஜன 07, 2024 12:00 AM

ADDED : ஜன 08, 2024 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2024 12:00 AM ADDED : ஜன 08, 2024 08:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, டிட்டோஜாக் அறிக்கை:
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கடந்த அக்., 13ல் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதில், 12 கோரிக்கைகளை ஏற்று, நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது; இன்னும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, வரும் 11ம் தேதி, மாநிலம் முழுதும் வட்டார கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us