sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அக்னிவீர்வாயு தேர்வு

அக்னிவீர்வாயு தேர்வு

அக்னிவீர்வாயு தேர்வு


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 09:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
இந்திய விமானப் படையினால் 2023-24ல் நடத்தப்படும் அக்னிவீர்வாயு தேர்வில் பங்கேற்க பிப்.6 வரை இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு கல்வித் தகுதியும், 2004-2007 இடைப்பட்ட காலத்தில் பிறந்த, திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் இந்ததேர்வில் பங்கேற்கலாம். தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடக்கும் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us