sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடியரசு தினம்: 1,132 பேருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு

குடியரசு தினம்: 1,132 பேருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு

குடியரசு தினம்: 1,132 பேருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 25, 2024 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 25, 2024 05:04 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
குடியரசு தினத்தையொட்டி, போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 1132 பேருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த சேவை
சிறந்த சேவை புரிந்ததற்காக தமிழகத்தை சேர்ந்த 3 போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த 26 போலீசாரின் பணியை பாராட்டி மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இலக்கியமாமணி விருதுகள் அறிவிப்பு
2022, 2023ம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்தது.இலக்கியமாமணி விருது 2022ம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரங்க. இராமலிங்கம்- வயது 68 (மரபுத்தமிழ்). விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் வயது 83 (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) - வயது 67 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர்.இலக்கியமாமணி விருது 2022ம் ஆண்டிற்கு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன்- வயது 94 (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் வயது 73 (ஆய்வுத்தமிழ்). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் -வயது 64 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இலக்கியமாமணி விருதாளர்களுக்கு ரூ.5லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us