sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்.பி.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

/

என்.பி.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

என்.பி.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

என்.பி.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை


UPDATED : பிப் 06, 2024 12:00 AM

ADDED : பிப் 08, 2024 09:11 AM

Google News

UPDATED : பிப் 06, 2024 12:00 AM ADDED : பிப் 08, 2024 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளாகங்கள்:
நெய்வேலி, நாக்பூர், படிதாபாத் - புதுடில்லி, சிவ்புரி - மத்தியபிரதேசம், பெங்களூருபடிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் - பவர் பிளான் இன்ஜினியரிங் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் - ரீனிவெபல் எனர்ஜி அண்டு கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ்எம்.பி.ஏ., - பவர் மேனேஜ்மெண்ட்தகுதிகள்:
பி.ஜி.டி.சி., படிப்புகளில் சேர்க்கை பெற மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி அண்டு ஐ, பவர் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.டெக்., / பி.இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் கேட், மேட், சிமேட், சேட், ஜிமேட் ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குறிப்பு:
எம்.பி.ஏ., படிப்பு புதுடில்லியில் உள்ள பரிதாபாத் வளாகத்தில் வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்:
 பி.ஜி.டி.சி., படிப்புகள் - பிப்ரவரி 22எம்.பி.ஏ., - ஏப்ரல் 10விபரங்களுக்கு:
https://npti.gov.in 






      Dinamalar
      Follow us