sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை

பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை

பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை


UPDATED : பிப் 08, 2024 12:00 AM

ADDED : பிப் 08, 2024 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2024 12:00 AM ADDED : பிப் 08, 2024 09:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:
திருவொற்றியூர்,மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, 10.30 லட்சம் ரூபாய் செலவில், கூடுதல் ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.திருவொற்றியூர் மண்டலம் 10வது வார்டில், மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சி.பி.சி.எல்., நிறுவன சமூக மேம்பாட்டு நிதியான, 10.30 லட்சம் ரூபாய் செலவில், கூடுதல் ஸ்மார்ட் வகுப்பறை கட்டும் பணி துவங்கி நடந்தது.பணிகள் முடிந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், 10வது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான தனியரசு பங்கேற்று, புதிய ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us