sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்கலையில் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம்

/

பல்கலையில் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம்

பல்கலையில் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம்

பல்கலையில் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம்


UPDATED : மார் 02, 2024 12:00 AM

ADDED : மார் 02, 2024 05:05 PM

Google News

UPDATED : மார் 02, 2024 12:00 AM ADDED : மார் 02, 2024 05:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம்; தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., திட்டம் ஆகியன சார்பில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலையில், 3 நாள் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம் நடக்கிறது. அனைத்து பல்கலையில் இருந்து, 120 என்.எஸ்.எஸ்., திட்ட மாணவ, மாணவியர் பயிலரங்கில் பங்கேற்றுள்ளனர்.இதில், பாரதியார் பல்கலையில் இருந்து, தேர்வான 8 பேரில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவி, ஜெயலட்சுமியும் ஒருவர். கொடைக்கானலுக்கு செல்லும் மாணவியை சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us