sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : மார் 04, 2024 12:00 AM

ADDED : மார் 04, 2024 09:15 AM

Google News

UPDATED : மார் 04, 2024 12:00 AM ADDED : மார் 04, 2024 09:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று 2 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல் வந்துள்ளது.சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கம் தனியார் பள்ளி, கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 






      Dinamalar
      Follow us