sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை மாணவி

/

பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை மாணவி

பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை மாணவி

பிளஸ் 2 தேர்வு எழுதிய திருநங்கை மாணவி


UPDATED : மார் 04, 2024 12:00 AM

ADDED : மார் 04, 2024 09:18 AM

Google News

UPDATED : மார் 04, 2024 12:00 AM ADDED : மார் 04, 2024 09:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
மார்ச் 1ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிங்காநல்லுாரை சேர்ந்த திருநங்கை மாணவி தேர்வு எழுதினார்.கோவையில் பல்வேறு மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கிறது. அதில் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அஜிதா, 17 என்ற திருநங்கையும் தேர்வு எழுதி உள்ளார். இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.அஜிதா கூறுகையில், தமிழ்பாடத்துக்கான தேர்வு நன்றாக இருந்தது. இதில் 100-க்கு 90 மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us