sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண் பயணியருக்கு மெட்ரோவில் பிரத்யேக எண்

பெண் பயணியருக்கு மெட்ரோவில் பிரத்யேக எண்

பெண் பயணியருக்கு மெட்ரோவில் பிரத்யேக எண்


UPDATED : மார் 13, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மெட்ரோ ரயிலில், பெண் பயணியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிங்க் ஸ்குவார்ட் எனும் பெண் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல முயற்சி எடுக்கப்படுகிறது.அந்த வரிசையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், 155370 என்ற பிரத்யேக உதவி எண், நேற்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த உதவி எண், பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என, சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us