sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எம்.டெக்., மாணவர் சேர்க்கை

/

எம்.டெக்., மாணவர் சேர்க்கை

எம்.டெக்., மாணவர் சேர்க்கை

எம்.டெக்., மாணவர் சேர்க்கை


UPDATED : பிப் 04, 2025 12:00 AM

ADDED : பிப் 04, 2025 11:04 PM

Google News

UPDATED : பிப் 04, 2025 12:00 AM ADDED : பிப் 04, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரத்தில் செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜியில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்பு:
எம்.டெக்., - 2 ஆண்டு முழுநேர படிப்பு

பிரிவுகள்:

ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏவியானிக்ஸ், எர்த் அண்டு ஸ்பேஸ் சயின்சஸ், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி:

துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

வயதுவரம்பு:

அதிகபட்சம் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://admission.iist.ac.in/admission/index1.php எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 17

விபரங்களுக்கு:
https://iist.ac.in/admissions/postgraduate/regular






      Dinamalar
      Follow us