sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கல்வி நிறுவன தர வரிசையில் ரத்தினம்

தேசிய கல்வி நிறுவன தர வரிசையில் ரத்தினம்

தேசிய கல்வி நிறுவன தர வரிசையில் ரத்தினம்


UPDATED : மார் 02, 2026 08:17 PM

ADDED : மார் 02, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 02, 2026 08:17 PM ADDED : மார் 02, 2026 08:18 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, 'பார்ச்யூன் 100' தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2026ல், 19வது இடத்தைப் பெற்று, சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற, நிலையான எதிர்காலத்திற்கான கல்வி குறித்த உலகளாவிய மாநாட்டில் தரவரிசை வெளியிடப்பட்டது.

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு, பார்ச்யூன் 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பூடான் அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் லியோன்போ யீசாங் டே தாப்பா, ஆஸ்திரேலிய துாதரக அமைச்சர் ஆண்ட்ரூ ஈகன், பெல்ஜியம் நாட்டின் துாதர் மிசேல் பாரிஸ், இந்தியாவின் ஐ.நா., பிரதிநிதி தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us