sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிப்ட் - டீ கல்லுாரியில் டிசைனிங் ஸ்டுடியோ

நிப்ட் - டீ கல்லுாரியில் டிசைனிங் ஸ்டுடியோ

நிப்ட் - டீ கல்லுாரியில் டிசைனிங் ஸ்டுடியோ


UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM

ADDED : ஜூலை 08, 2024 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2024 12:00 AM ADDED : ஜூலை 08, 2024 09:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
நிப்ட்-டீ கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாக தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் பேசுகையில், திருப்பூரின் எதிர்கால வளர்ச்சியில், புதிய மாணவ, மாணவியர் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். கல்லுாரியில் அமைய உள்ள டிசைனிங் ஸ்டுடியோவில், வெளிநாட்டினரும் வந்து, ஆடை வடிவமைத்து சந்தைப்படுத்த வாய்ப்புள்ளது என்றார். இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, ஆடை வடிமைப்புத்துறை பேஷன் ேஷா நிகழ்ச்சிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றன. கல்லுாரி இணை தலைவர் பழனிசாமி, இணை தலைவர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us